சொல் பொருள்
(வி.மு) போலும்,
சொல் பொருள் விளக்கம்
போலும்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
it is likely
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செம்மல் நெஞ்சமொடு தாம் வந்து பெயர்ந்த கானலொடு அழியுநர் போலாம் – நற் 392/8,9 வீறு கொண்ட நெஞ்சத்தோடு முன்பு தான் வந்துபோன கடற்கரைச் சோலையில் இன்று மனமழிந்து நிற்கிறார் போலும்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்