Skip to content

சொல் பொருள்

மங்கல வாழ்வு இழந்தவள்

சொல் பொருள் விளக்கம்

மங்கல மகள், மங்கல விழா, மங்கல மனை என்பவை திருமணம் நன்மை என்னும் பொருள்வழிச் சொற்கள். மன்+கலம்=மன்கலம் > மங்கலம். “மங்கலம் என்ப மனை மாட்சி” (திருக்.) மங்கல வாழ்வு இழந்தவள் மங்கட்டை என வழங்கப்படுதல் நயினார் குறிச்சி வட்டார வழக்காகும்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *