சொல் பொருள்
திரட்சி, வனப்பு, இளம்பருவப் பெண்
சொல் பொருள் விளக்கம்
மசை என்பது திரட்சி, வனப்பு என்னும் பொருள் தரும் சொல். அது அப் பொருள் அமைந்த இளம்பருவப் பெண்ணைக் குறிப்பதாக மதுரை வட்டார இழுவை வண்டியாளர் வழக்கில் உள்ளது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்