Skip to content

சொல் பொருள்

(பெ) சோம்புதல், 

சொல் பொருள் விளக்கம்

சோம்புதல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

being idle

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கொடியோர் தெறுதலும் செவ்வியோர்க்கு அளித்தலும்
ஒடியா முறையின் மடிவு இலை ஆகி – புறம் 29/9,10

தீயோரைத் தண்டஞ்செய்தலும், நடுவுநிலைமையுடையோர்க்கு அருள்பண்ணுதலுமாகிய
இடையறாத முறைமையால் சோம்புதலையுடையை அல்லை ஆகி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.