சொல் பொருள்
(பெ) மதர்வு, மதர்ப்பு, செழிப்பு, களிப்பு, இறுமாப்பு, செருக்கு,
சொல் பொருள் விளக்கம்
மதர்வு, மதர்ப்பு, செழிப்பு, களிப்பு, இறுமாப்பு, செருக்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
luxuriance, exultation, haughtiness, arrogance
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி – நற் 69/7 செம்மாப்பையுடைய நல்ல பசுவின் குற்றமற்ற தெளிந்த மணியோசை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்