சொல் பொருள்
(பெ) 1. போதையூட்டும் பானம், 2. தேன்,
சொல் பொருள் விளக்கம்
போதையூட்டும் பானம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Intoxicating drink, honey
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மட்டு நீக்கி மது மகிழ்ந்தும் – பட் 108 (மிதமான கிளர்ச்சியைத் தரும்)கள்ளைத் தவிர்த்து (வெறியூட்டும்)மது (உண்டு) மகிழ்ந்தும், விரி மலர் மதுவின் மரன் நனை குன்றத்து – பரி 17/5 மலர்ந்த பூக்களினின்றும் ஒழுகும் தேனினால் மரங்கள் நனைந்துபோகும் திருப்பரங்குன்றத்தில்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்