Skip to content

மப்பு மந்தாரம்

சொல் பொருள்

மப்பு(மைப்பு) – மை அல்லது முகில் திரண்டிருத்தல்.
மந்தாரம் – மழை பெய்தற்குரிய குளிர்காற்று அடித்தல்.

சொல் பொருள் விளக்கம்

மை-முகில்; கருமுகில்; மழை முகில் ‘மை’ எனப்படும். மைப்பு – ‘மப்பு’ என நின்றது. மந்தாரம் மெல்லிய தண்ணிய காற்று. எட்டத்தில் மழை பெய்திருந்தால் அம்மழையின் ஈர நைப்பு காற்றொடு வரும். அன்றியும் தாழப் படிந்த கருமுகிலைத் தழுவி வரும் காற்றும் ஈரநைப்புடன் வரும். இவற்றால் ‘மப்பும் மந்தாரமும்’இணைதற்காயின.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *