சொல் பொருள்
பிணிநீக்கி, நஞ்சு
சொல் பொருள் விளக்கம்
மருந்து என்பது பிணிநீக்கியைக் குறித்தல் பொது வழக்கு. ஆனால் மருந்து என்பது நஞ்சு என்னும் பொருளில் மருந்தைக் குடித்துச் செத்து விட்டான்(ள்) என்பதில், மருந்து நஞ்சுப் பொருள் தருகிறது. இது தென்னக வழக்கு. ‘சாவா மருந்து’ என்பது அமுது, நஞ்சு என்னும் இருபொருளும் தருதல் திருக்குறள் உரை வழியது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்