Skip to content

சொல் பொருள்

(வி.மு) மறைந்துகொள்வேன்

சொல் பொருள் விளக்கம்

மறைந்துகொள்வேன்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

(I) hide myself

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வெண் மணல் நெடும் கோட்டு மறைகோ
அம்ம தோழி கூறு-மதி நீயே – அகம் 380/12,13

(நான்) வெல்லிய நெடிய மணற் கரையில்மறைந்துகொள்ளுவேனோ
தோழியே, நீ கூறுவாயாக.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.