Skip to content

சொல் பொருள்

(பெ) மற்போர் வீரர்,

சொல் பொருள் விளக்கம்

மற்போர் வீரர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

wrestler

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மல்லரை மறம் சாய்த்த மலர் தண் தார் அகலத்தோன் – கலி 134/1

மற்போர் வீரர்களின் வீரத்தை அழித்துக் கெடுத்த, மலராலான குளிர்ந்த மாலையை அணிந்த மார்பினனாகிய
 திருமால்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.