Skip to content

சொல் பொருள்

சிறுநீர்

சொல் பொருள் விளக்கம்

மள்ளு என்றும் மண்டு என்றும் வழங்கும் வழக்குச் சொல் சிறுநீர் என்னும் பொருள் தருவதாகக் கொங்கு நாட்டு வழக்கில் உள்ளது. கொள்ளும் கொண்ம் ஆவது போல மள்ளு, மண்டு ஆகும். மொள்ளுதல் மோளுதல் என்னும் வழக்கு தென்னகப் பெருவழக்கு. மள்ளு, மொள்ளு என வழக்குப் பெற்றிருக்கலாம்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.