சொல் பொருள்
(பெ) மாணவன், படிக்கும் சீடன்,
சொல் பொருள் விளக்கம்
மாணவன், படிக்கும் சீடன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
pupil, student
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அன்னாய் இவன் ஓர் இள மாணாக்கன் தன் ஊர் மன்றத்து என்னன்-கொல்லோ – குறு 33/1,2 தோழியே! இந்தப் பாணன் ஓர் இளம் மாணாக்கன் போல் இருக்கிறான். தன் ஊர் மன்றத்தில் எப்படி இருப்பானோ? பாணன் வாயிலாகப் புக்குத் தலைவன் பெருமையைச் சொல்வன்மை புலப்படப் பாராட்டினளாதலால், அவன் கல்வியைச் சிறப்பிக்க எண்ணி, ‘இளமாணாக்கன்’ என்றாள் – உ.வே.சா. உரை விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்