சொல் பொருள்
(பெ) பெண்,
சொல் பொருள் விளக்கம்
பெண்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
woman
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: என் ஆண் எழில் முற்றி உடைத்து உள் அழித்தரும் மாண் இழை மாதராள் ஏஎர் என காமனது ஆணையால் வந்த படை – கலி 139/20-23 என் ஆண்மைப் பொலிவு என்ற கோட்டையை முற்றுகையிட்டு அதனை உடைத்து என் உள்ளத்தை அழிக்கிறது, சிறந்த அணிகலன்களையுடைய மங்கையின் அழகு என்ற வடிவில் காமனது ஆணையால் வந்திருக்கும் படை;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்