சொல் பொருள்
(பெ) கஸ்தூரி,
சொல் பொருள் விளக்கம்
கஸ்தூரி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
musk
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அடுத்தடுத்து ஆடுவார் புல்ல குழைந்து வடு படு மான்மதசாந்து ஆர் அகலத்தான் – பரி 16/43,44 மீண்டும் மீண்டும் நீராடும் பரத்தையரைத் தழுவியதால், குழைந்துபோய் உருக்குலைந்துபோன கத்தூரிச் சாந்து நிறைந்த மார்பினையுடைவன்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்