Skip to content

மாறிவருதல்

சொல் பொருள்

ஒருபொருளை விற்று வருதலைக் குறிப்பது

சொல் பொருள் விளக்கம்

மாறிவருதல் என்பது ஒருபொருளை விற்று வருதலைக் குறிப்பது. கைம்மாறு கைம்மாற்று என்பதும் எண்ணத்தகும். சிலம்பில் “மாறிவருவன்” எனவருவது இலக்கிய ஆட்சி. திருச்சி மாவட்ட வழக்கில் மாறிவருதல் விற்றுவருதல் பொருளில் வழங்குகின்றது. பொருளைக் கொடுத்து வோறொரு பொருளை மாற்றி வாங்கி வருதல் என்பதாம்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *