Skip to content

சொல் பொருள்

(இ.சொ) முன்னிலை அசைச்சொல்,

சொல் பொருள் விளக்கம்

முன்னிலை அசைச்சொல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

An expletive used with verbs in second person

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஒழிக மாள நின் நெஞ்சத்தானே – நற் 11/5

பூண்க மாள நின் புரவி நெடும் தேர் – பதி 81/32

வருக மாள என் உயிர் என பெரிது உவந்து – அகம் 16/10

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *