சொல் பொருள்
(வி.எ) மிகுந்து, செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம்
சொல் பொருள் விளக்கம்
மிகுந்து
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
(with the elegance) increased
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஊர்-மதி வலவ தேரே சீர் மிகுபு நம்வயின் புரிந்த கொள்கை அம் மா அரிவையை துன்னுகம் விரைந்தே – அகம் 154/13-15 ஓட்டுவாயாக தேரினை, பாகனே! சீர் மிக்கு நம்மிடத்து விரும்பிய கொள்கையினையுடைய அழகிய மாமை நிரத்தையுடைய நம் தலைவியைச் சென்று அடைவோம், விரைந்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்