சொல் பொருள்
முட்டுக்கால் – கால் எலும்பும் தொடை எலும்பும் முட்டுகிற இடம், முட்டுக்கால்.
முழங்கால் – கணைக்கால் முதல் முட்டுக்கால் வரை உள்ள கால் முழங்கால்.
சொல் பொருள் விளக்கம்
முழங்கால் – முழந்தாள் எனவும் படும். கைம்முழம் அளவு இருத்தல் கருதி முழங்கால் எனப்பட்டது. முழம் போடுதல் நீட்டலளவாக நெடுங்காலம் இருந்தது. முட்டு, ‘முட்டி’ எனவும் வழங்கும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்