Skip to content

முட்டுமொளி

சொல் பொருள்

முட்டு – ஓர் எலும்பும் மற்றோர் எலும்பும் அல்லது இருபகுதிகள் முட்டுகிற இடம் முட்டு.
மொளி – ஒரு முட்டுக்கும் மற்றொரு முட்டுக்கும் இடைப்பட்ட இடம் மொளி.

சொல் பொருள் விளக்கம்

கரும்பில் உள்ள கணுக்கள் முட்டு; கணுவுக்கும் கணுவுக்கும் உள்ள இடைவெளி மொளி. காலில் முட்டுக்கால், முழங்கால் உண்டு. முட்டுக்கால் முட்டி அல்லது மண்டி போடும் பகுதி. அதற்குக் கீழே உள்ளது முழங்கால். அதே போல் முட்டுக்கையும் முழங்கையும். ‘முட்டுக்கை நீண்டால் முழங்கை நீளும்’ என்பது பழமொழி.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *