சொல் பொருள்
காருகபத்தியம், ஆகவனீயம், தட்சிணாக்கினி என்ற மூவகை வேள்வித்தீ,
சொல் பொருள் விளக்கம்
காருகபத்தியம், ஆகவனீயம், தட்சிணாக்கினி என்ற மூவகை வேள்வித்தீ,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
The three sacrificial fires, viz., kārukapattiyam, ākava-ṉīyam, taṭciṇākkiṉi
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை மூன்று வகை குறித்த முத்தீ செல்வத்து இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல – திரு 180-182 (மெய்ந்நூல் கூறும்)நெறியால் கழித்த, அறத்தை எப்பொழுதும் கூறுகின்ற கோட்பாட்டினையும், மூன்று வகையைக் கருதின மூன்று தீயாலுண்டாகிய செல்வத்தினையும் உடைய இருபிறப்பினையுடைய அந்தணர், காலம் அறிந்து வாழ்த்துக்கூற –
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்