சொல் பொருள்

(பெ) தழுவல்

சொல் பொருள் விளக்கம்

தழுவல்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

embrace

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மெய் புகு அன்ன கை கவர் முயக்கத்து
ஓர்_உயிர்_மாக்களும் புலம்புவர் மாதோ – அகம் 305/7,8

ஒருவர் மெய்யில் ஒருவர்மெய் புகுவது போலும் கை விரும்பும் முயக்கத்தால் ஈருடம்பிற்கு ஓர் உயிர் எனத்தகும் காதலர்களும் வருந்துவரன்றோ

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.