சொல் பொருள்
மேலேறு,
சொல் பொருள் விளக்கம்
மேலேறு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
mount, climb up
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கால் கிளர்ந்து அன்ன வேழம் மேற்கொண்டு – திரு 82 காற்று எழுந்ததைப் போன்ற (ஓட்டத்தையுடைய)களிற்றில் ஏறி மரல் மேற்கொண்டு மான் கணம் தகை-மார் வெம் திறல் இளையவர் வேட்டு எழுந்து ஆங்கு – நற் 111/4,5 மரல்கள்ளியின் மேலேறி நின்று மான் கூட்டங்களைத் தடுக்கும்பொருட்டு கொடிய ஆற்றலையுடைய இளைஞர்கள் வேட்டைக்கு எழுந்தாற்போல
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்