சொல் பொருள்
அதிகமாகு, மிகுந்திரு,
சொல் பொருள் விளக்கம்
அதிகமாகு, மிகுந்திரு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
increase, be excessive
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அழிந்து அயல் அறிந்த எவ்வம் மேற்பட பெரும் பேது உறுதல் களை-மதி பெரும – கலி 129/21,22 உள்ளம் உடைந்து, ஊராருக்கும் தெரிந்துவிட்ட வருத்தம் மிகுந்திட, மிகவும் பித்துப்பிடித்தவளாய் ஆவதைத் தடுத்து நிறுத்துவாய் பெருமானே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்