சொல் பொருள்
கலப்பை
சொல் பொருள் விளக்கம்
கலப்பை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
plough
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொடு மேழி நசை உழவர் – பட் 205 வளைந்த கலப்பை(யால் உழவுத்தொழிலை) விரும்பும் உழவரும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்