Skip to content

சொல் பொருள்

தவசம் போட்டு வைக்கும் குதிர், கூடு

சொல் பொருள் விளக்கம்

தவசம் போட்டு வைக்கும் குதிர், கூடு என்பவற்றை மொலுங்கு என்பது நெல்லை மாவட்ட வழக்காகும். மொலு மொலு என்பது ஒலிக்குறிப்பு. தவசத்தைப் போட்டு அள்ளுதல் ஒலிக்குறிப்பு வழியாக ஏற்பட்ட பெயராக இருக்கலாம்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *