சொல் பொருள்
(வினா) யாராய் இருக்கின்றனம்?
சொல் பொருள் விளக்கம்
யாராய் இருக்கின்றனம்?
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
who are we? Who am I?
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அருளுகம் யாம் யாரேம் எல்லா தெருள – கலி 95/29 “அருளுவோம்! உனக்கு அருள்செய்ய நாங்கள் யார்? ஏடா!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்