சொல் பொருள்

(பெ) வீணையைப் போன்ற பண்டைய இசைக்கருவி,

சொல் பொருள் விளக்கம்

வீணையைப் போன்ற பண்டைய இசைக்கருவி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a kind of lute, an ancient string musical instrument

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

யாழ் என்ற இசைக்கருவியைப் பற்றிய விரிவான விளக்கங்கள் பொருநராற்றுப்படையிலும் (பாடல் வரிகள் 4-22),
பெரும்பாணாற்றுப்படையிலும் (பாடல் வரிகள் 3-15) கிடைக்கின்றன.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.