Skip to content

சொல் பொருள்

(வினா பெ) எங்கு, எவ்விடம், 

சொல் பொருள் விளக்கம்

எங்கு, எவ்விடம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

where, which place

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

திங்கள்
நாள் நிறை மதியத்து அனையை இருள்
யாவணதோ நின் நிழல் வாழ்வோர்க்கே – புறம் 102/6-8

நீ திங்களாகிய
 நாள் நிறைந்த மதியத்தை ஒப்பை; இருள்
 எவ்விடத்தில் உள்ளது நின் நிழலின்கண் வாழ்பவர்க்கு?

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *