Skip to content

சொல் பொருள்

1.(வி.அ) ஒரு சிறிதும்,

2. (பெ) யாவும், எல்லாம், அனைத்தும்,

சொல் பொருள் விளக்கம்

ஒரு சிறிதும், 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

even a little, all

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கடும் சினம் கடிந்த காட்சியர் இடும்பை
யாவதும் அறியா இயல்பினர் – திரு 135,136

கடிய சினத்தை(யும்) விலக்கிய காண்பதற்கினியரும், மனவருத்தம்
ஒருசிறிதும் அறியாத இயல்பினரும்,

செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவினர் – திரு 132,133

கோபத்தை(யும்) நீக்கிய மனத்தினரும், பலவற்றையும்
கற்றோரும் அறியாத அறிவினையுடையவரும்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.