Skip to content

சொல் பொருள்

வாட்டுதல், உலரச் செய்தல்

வதக்குதல்

பொரியல் கறியை ஆக்கும் வகை

சொல் பொருள் விளக்கம்

வணக்குதல் வாட்டுதல், உலரச் செய்தல் என்னும் பொருளது. வதக்குதல் என்பது அப்பொருள் தரும் மக்கள் வழக்குச் சொல். பொரியல் கறியை ஆக்கும் வகையை வணக்குதல் என்பது பழனி வட்டாரவழக்கு. நீர்ப்பதன் சுண்ட வறட்டுதல் வணக்குதல் என்க.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.