Skip to content

சொல் பொருள்

(பெ) ஈகைத்தன்மை, கொடைத்தன்மை, வள்ளல்தன்மை,

சொல் பொருள் விளக்கம்

ஈகைத்தன்மை, கொடைத்தன்மை, வள்ளல்தன்மை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 liberality, munificence

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள – பரி 4/27

அனைவர்க்கும் அருள்சுரக்கும் இயல்பும், கொடைத்தன்மையும் மழையினிடத்தில் இருக்கின்றன;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *