Skip to content

சொல் பொருள்

(வி) வா,

சொல் பொருள் விளக்கம்

வா,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

come

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இன்னும் கடம் பூண்டு ஒரு_கால் நீ வந்தை உடம்பட்டாள்
என்னாமை என் மெய் தொடு – கலி 63/12,13

நீ வாராய், இன்னமும் ஒருகால் அவனிடத்தே சென்று உன் குறைமுடித்தலை தனக்குக் கடனாக அவள்
ஏறட்டுக்கொண்டு கூட்டத்திற்கு உடம்பட்டாளென்று
அவற்குக் கூறாமைக்கு என் மெய்யைத் தொட்டுச் சூளுறுவாயாக என்றாள்
– வா என்றது வந்தை எனத் திரிந்தது – நச்.விளக்கம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *