சொல் பொருள்
(பெ) வெளிர்ப்பச்சை அல்லது வெளிர்க் கருநிற மீன் வகை,
சொல் பொருள் விளக்கம்
வெளிர்ப்பச்சை அல்லது வெளிர்க் கருநிற மீன் வகை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Murrel, a fish, greyish green, attaining 4 ft. in length, ophiocephalus marulius
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நுண் ஆரல் பரு வரால் குரூஉ கெடிற்ற குண்டு அகழி – புறம் 18/9,10 நுண்ணிய ஆரல் மீனையும், பரிய வரால் மீனையும் நிறமுடைய கெடிற்றினையுடைய குழிந்த கிடங்கினையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்