சொல் பொருள்
(வி.மு) வருகின்றோம், வருவோம்,
சொல் பொருள் விளக்கம்
வருகின்றோம், வருவோம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
shall come
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முன்னியது முடித்தனம் ஆயின் நன்_நுதல் வருவம் என்னும் பருவரல் தீர படும்-கொல் வாழி நெடும் சுவர் பல்லி – நற் 169/1-3 எண்ணிச் சென்ற காரியத்தை முடித்துவிட்டால், நல்ல நெற்றியையுடையவளே! திரும்பிவிடுவோம் என்று கூறியவுடன் அவள் பட்ட துன்பமெல்லாம் இப்போது தீரும்படியாக, ஒலித்தது, வாழ்க! நீண்ட சுவரில் உள்ள பல்லி!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்