Skip to content

சொல் பொருள்

(பெ) மலர் வளையம்,

சொல் பொருள் விளக்கம்

மலர் வளையம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

ring of flowers, wreath

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சூட்டும் கண்ணியும் மோட்டு வலையமும்
இயல் அணி அணி நிற்ப ஏறி அமர் பரப்பின் – பரி 20/30,31

தலையில் சூடிக்கொள்ளும் சூட்டும், கண்ணியும், பெரிய வளையமுமாய்
செய்யப்பட்ட அணிகளையுடைவர்கள் திரளாக ஏறி விரும்பத்தக்க கரைப் பரப்பில் நிற்க

– சூட்டு, கண்ணி, வலையம் என்பனவும் மலர்மாலை வகைகளே என்க; மோட்டு வலையம் – பரிய மாலையான
வளையம் என்க. – பொ.வெ.சா – விளக்கம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.