Skip to content

சொல் பொருள்

(வி.மு) வலிமையுடையவனாவாய்,

சொல் பொருள் விளக்கம்

வலிமையுடையவனாவாய்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

You are capable

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

குன்ற வைப்பின் கானம்
சென்று சேண் அகறல் வல்லிய நீயே – நற் 137/9,10

குன்றுகள் சூழ்ந்த ஊர்களைக் கொண்ட பாலை நிலத்தில்
சென்று நெடுந்தொலைவுக்கு அகன்று போவதற்கு வலிமையுள்ளவனானாய் நீயே!

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.