Skip to content

வளிதரும்செல்வன்

சொல் பொருள்

(பெ) காற்றுக்கடவுள், சூரியன்,

சொல் பொருள் விளக்கம்

காற்றுக்கடவுள், சூரியன்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Lord of the winds, Sun

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வளிதரும்செல்வனை வாழ்த்தவும் இயைவதோ – கலி 16/16

காற்றுக் கடவுளை வாழ்த்தி வேண்டுவது சரியாக இருக்குமோ?
– வளிதரும்செல்வன் – ஞாயிறு – என்னை? காற்றின் இயக்கத்திற்கு அவனேகாரணம் ஆதலின் என்க.
– நச்.உரை – பொ.வே.சோ. விளக்கம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.