Skip to content

சொல் பொருள்

மொத்தமாக, ஒன்று விடாமல்

சொல் பொருள் விளக்கம்

“அவன் வள்ளிசாக அள்ளிக் கொண்டு போய்விட்டான்” என்பர். வள்ளிசு என்பது மொத்தமாக, ஒன்று விடாமல் என்னும் பொருளது. வளமாக – ஏராளமாக – என்பதன் வழிவந்த வழக்காகும். இது நெல்லை, முகவை வழக்கு.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.