1. சொல் பொருள்
வாஞ்சை – வாஞ்சனைஅன்பு, பற்று
- பிரியம், பாசம்.
- ஆசை, விருப்பம்.
- பரிவு கலந்த அன்பு
மொழிபெயர்ப்புகள்
2. ஆங்கிலம்
- affection, earnest desire, a passionate longing, great desire, eager wish
- fondness, kindness, love
3. சொல் பொருள் விளக்கம்
வாஞ்சை என்பது அன்பு, பற்று என்னும் பொருளில் வழங்கும் சொல். “அவனுக்கு என்மேல்வாஞ்சை மிகுதி. அவன் அப்படிச் சொல்லியிருக்க மாட்டான்” எனவாஞ்சையை மதித்துக் கூறுவர். இது நெல்லை வழக்கு.
4. பயன்பாடு
வாஞ்சையுடன் அழைத்த வாஜ்பாய்… கம்பீரமாய் மறுத்த கலைஞர்!
குட்டிகளுக்கு வாஞ்சையுடன் பாலூட்டும் தாய் புலி
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
உற்பத்தி தயாரிப்பு வித்தியாசம் உண்டு
உற்பத்தி என்பது உயிரியல் சொல் நம்
பால் உற்பத்தி பஞ்சு உற்பத்தி விவசாய பொருட்கள் உற்பத்தி
தயாரிப்பு என்பது உயிரற்றயியல் சொல்
பைக் மொபைல் டிவி பிரிட்ஜ் மிக்ஸி வாசிங் மிஷின் தயாரிப்பு.
என்னுடைய விளக்கம் சரியா?
மின்சார உற்பத்தி என்ற வாக்கியம் சரியா?