Skip to content

சொல் பொருள்

(பெ) ஒரு பறவை,

சொல் பொருள் விளக்கம்

ஒரு பறவை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Indian skylark, Alanda gulgula

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வானம்பாடி வறம் களைந்து ஆனாது
அழி துளி தலைஇய புறவின் காண்வர
வான் அர_மகளோ நீயே – ஐங் 418/1-3

வானம்பாடியின் நாவறட்சியைக் களைந்து, ஓயாமல்
பெரும் மழை பெய்த முல்லைக் காட்டைப் போலக் கண்ணுக்கினியதாய்த் தோன்ற,
வானுலக மங்கையோ நீ?

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.