Skip to content

சொல் பொருள்

வித்துமூலை – வடகிழக்கு மூலை, அடுப்பு மூலை

சொல் பொருள் விளக்கம்

வித்து=விதை. வித்து மூலை=விதைக்கத் தொடங்கும் மூலை. மழைக்குறி தோன்றும் வடகிழக்கு மூலையை வித்து மூலை என்பது உசிலம்பட்டி வட்டார வழக்கு. அடுப்பு மூலை தென்கிழக்கு ஆகும்.

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *