சொல் பொருள்
(வி) பார்க்க : வியம்கொள்
சொல் பொருள் விளக்கம்
பார்க்க : வியம்கொள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
burst, breach
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெய்தல் பரப்பில் பாவை கிடப்பி நின் குறி வந்தனென் இயல் தேர் கொண்க செல்கம் செல வியங்கொண்மோ அல்கலும் ஆரல் அருந்த வயிற்ற நாரை மிதிக்கும் என் மகள் நுதலே – குறு 114 நெய்தல் மணற்பரப்பில் எனது பாவையைக் கிடத்திவிட்டு உனது குறிப்பிட்ட இடத்துக்கு வந்தேன், நன்கு செய்த தேரையுடைய தலைவனே! அங்குப் போகின்றேன்; செல்ல நீ விடுப்பாயாக; இரவு வருவதால் ஆரல் மீனைத் தின்று நிறைந்த வயிற்றையுடைய நாரை மிதித்துவிடும் என் பாவையின் நெற்றியை.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்