சொல் பொருள்
(பெ) விற்போர்,
சொல் பொருள் விளக்கம்
விற்போர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
persons engaged in selling things
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பல் வேறு பண்ணியம் தழீஇ திரி விலைஞர் மலை புரை மாடத்து கொழு நிழல் இருத்தர – மது 405,406 பல வேறுபட்ட பண்டங்களைத் தம்மிடத்தே சேர்த்துக்கொண்டு திரிந்து விற்பவரும், மலை போன்ற மாடங்களின் குளிர்ந்த நிழலில் இருக்க –
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்