சொல் பொருள்

விளங்காடு – புன்செய்

சொல் பொருள் விளக்கம்

புன்செய் என்னும் பொருளில் விளங்காடு என்பது நெல்லை மாவட்டத்தில் வழங்குகின்றது. நன்செய்ப் பரப்பினும் புன்செய்ப் பரப்பு மிகுதியால் விரிந்த நிலம் என்னும் பொருளில் விளங்காடு எனப்பட்டது. விளக்கம், விளத்தம் என்பவை விரிவுப் பொருளவை. இனி விளை என்பதும் காடு என்பதும் நிலப் பொருளதே. எ-டு: வயற்காடு, தோட்டக் காடு, கூப்புக்காடு.

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.