சொல் பொருள்

விளம்புதல் – சொல்லுதல், பரப்புதல், பரிமாறுதல்

சொல் பொருள் விளக்கம்

விளம்புதல்=சொல்லுதல். இது பரப்புதல் என்னும் பொருளிலும், பரிமாறுதல் என்னும் பொருளிலும் வழங்குகின்றது. விளம்பரம் பரப்புதல் தானே. விருந்தில் பரிமாறுதலை விளம்புதல் என்பது தென்னக வழக்கு.

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.