சொல் பொருள்

(வி) விரும்பு, 

சொல் பொருள் விளக்கம்

விரும்பு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

wish, desire

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

செறுநரும் விழையும் செம்மலோன் என – நற் 50/9

வேண்டாதவரும் விரும்பும் வீறு கொண்டவன் என்று

விழையா உள்ளம் விழையும் ஆயினும் – அகம் 286/8

அறனல்லாவற்றை என்றும் விரும்பா உள்ளம் ஒரோவழி மயங்கி விரும்புமாயினும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.