வெளுத்துள்ளி

சொல் பொருள்

வெளுத்துள்ளி – வெள்ளைப் பூண்டு

சொல் பொருள் விளக்கம்

வெள்ளைப் பூண்டு, வெள்ளுள்ளி பூண்டு என்பவை பொது வழக்கு. உசிலம்பட்டி வட்டாரத்தில் வெள்ளைப் பூண்டை வெளுத்துள்ளி என்பர். உள் இல் = உள்ளி. உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இல்லாமல் தோடாக இருப்பது.

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.