வெளுப்பாங்காலம்

சொல் பொருள்

வெளுப்பாங்காலம் – விடிகாலை

சொல் பொருள் விளக்கம்

விடிகாலையை ‘ வெள்ளென’ என்பது தென்னக வழக்கு. காரிருள் படிப்படியே குறைந்து கதிரொளி வரவால் விண்ணும் மண்ணும் வெளுப்பாகும் காலத்தை வெளுப்பாங்காலம் என்பது குமரி மாவட்ட மேல்புர வழக்கு.

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.