சொல் பொருள்
வெள்ளை – வெளுத்த வேட்டி சட்டை
சொள்ளை – வெளுத்த துண்டு
சொல் பொருள் விளக்கம்
‘ஆடைபாதி ஆள் பாதி’ என்பது பழமொழி. மேலாடையின்றி அவை புகுந்தால் மதியார் என்பதொரு வழக்கம் உண்டு. ஆதலால் வெள்ளை என்பது வெளுத்த வேட்டியையும் வேண்டுமானால் சட்டையையும் குறித்து வந்தது. உடுப்பவை இரண்டே என்னும் வழக்கமிருந்த நாளில் வேட்டி, மேலாடை என இரண்டே ஆடவர் உடையாம். சொள்ளை- துண்டு; மெல்லிது, சிறிது என்னும் பொருளது. ‘சுள்’ என்பது.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
√