சொல் பொருள்
வெள்ளை – வெள்ளை நீர்
வெட்டை – வெக்கை அல்லது வேக்காடு.
சொல் பொருள் விளக்கம்
‘வெள்ளை வெட்டை’ என்பவை மகளிர் நோய்கள், வெள்ளை நீர் ஒழுக்கு வெள்ளையாம். இதன் முதிர்ச்சியால் வேக்காடு மிக்கு எரிச்சலும் தினவும் மிகுநிலை ‘வெட்டை’ யாம். ‘வெட்டை வந்தால் கட்டை’ என்னும் பழமொழி வெட்டையின் கொடுமையைச் சுட்டும் பழமொழியாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்